Kaatrae Poongaatrae - Song Lyrics
Priyamana Thozhi Song : Kaatrae poongaatrae
Priyamana Thozhi Kaatrae poongaatrae Song Lyricist : Pa.Vijay
Kaatrae poongaatrae Song Movie : Priyamana Thozhi
Priyamana Thozhi Kaatrae poongaatrae Song Movie Actors : Madhavan, Jyothika
Priyamana Thozhi Kaatrae poongaatrae Song Music Director : Rajkumar S A
Priyamana Thozhi Kaatrae poongaatrae Song Lyrics :
Kaatrae poongaatrae oru kavidhai solvaayaa
viNNil sellaththaan un siRaghugal tharuvaayaa
thendralaai varukiraen pookkaLaai pookkavaa
vaarththaiyaay varughiraen paadalaay paadavaa
(kaatrae poongaatrae...)
nathi enbadhu oar naal kadalenbathai saerum
eppoadhumae oadum nadhiyaagalaam
roja chedi poalae nee pookkalaam ingae
kaatroadu poaraadum gunam vaendumae
ada uLLaangaiyaal sooriyanai moodida mudiyaadhae
oru paravai moadhi gopuram dhaan saindhida koodaadhae
thoazhanae thoazhanae
oviyan kai vali siththiram aaguthu
oviyan kai vali siththiram aaguthu
ovvoru valiyilum saadhanai uLLadhu
(kaatrae poongaatrae...)
puyal veesumae endru karai oaramaai nindru
aNai kattinaal adhu oaivadhillai
mazhai thooRumae endru naduvaanilae vandhu
thirai kattinaal mazhai mudivadhillai
eri malaiyin maelae thanneer ootri aNaithida mudiyaadhu
oru minnal keetrai noolil katti niRuthida iyalaadhu
unnai yaar velvadhu sippiyin poRumai dhaan muthu poal minnudhu
ilagaLin sakthi dhaan kanigaLai thaangudhu
(kaatrae poongaatrae...)
=================================================
காற்றே பூங்காற்றே - பாடல் வரிகள்
காற்றே பூங்காற்றே - பாடல் வரிகள்
காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா?
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகல் தருவாயா
தென்றலாய் வருகிரேன் பூக்களாய் பூக்கவா
வார்த்தையாய் வருகிரேன் பாடலாய் பாடவா
(காற்றே பூங்காற்றே...)
நதி என்பது ஓர் நால் கடலென்பதை சேரும்
எப்போதுமே ஓடும் நதியாகலாம்
ரொஜ செடி போலே நீ பூக்கலாம் இங்கே
காற்றோடு போராடும் குனம் வேண்டுமே
அட உள்ளாங்கையால் சூரியனை மூடிட முடியாதே
ஒரு பறவை மோதி கொபுரம் தான் சைந்திட கூடாதே
தோழனே தோழனே ஒவியன் கை வலி சித்திரம் ஆகுது
ஒவ்வொரு வலியிலும் சாதனை உள்ளது
(காற்றே பூங்காற்றே...)
புயல் வீசுமே என்று கரை ஓரமாய் நின்று
அணை கட்டினால் அது ஓய்வதில்லை
மழை தூறுமே என்று நடுவானிலே வந்து
திரை கட்டினால் மழை முடிவதில்லை
எரி மலையின் மேலே தன்னீர் ஊற்றி அணைதிட முடியாது
ஒரு மின்னல் கீற்றை நூலில் கட்டி நிறுதிட இயலாது
உன்னை யார் வெல்வது சிப்பியின் பொறுமை தான் முது போல் மின்னுது
இலகளின் சக்தி தான் கனிகளை தாங்குது
(காற்றே பூங்காற்றே...)
=================================================
தென்றலாய் வருகிரேன் பூக்களாய் பூக்கவா
வார்த்தையாய் வருகிரேன் பாடலாய் பாடவா
(காற்றே பூங்காற்றே...)
நதி என்பது ஓர் நால் கடலென்பதை சேரும்
எப்போதுமே ஓடும் நதியாகலாம்
ரொஜ செடி போலே நீ பூக்கலாம் இங்கே
காற்றோடு போராடும் குனம் வேண்டுமே
அட உள்ளாங்கையால் சூரியனை மூடிட முடியாதே
ஒரு பறவை மோதி கொபுரம் தான் சைந்திட கூடாதே
தோழனே தோழனே ஒவியன் கை வலி சித்திரம் ஆகுது
ஒவ்வொரு வலியிலும் சாதனை உள்ளது
(காற்றே பூங்காற்றே...)
புயல் வீசுமே என்று கரை ஓரமாய் நின்று
அணை கட்டினால் அது ஓய்வதில்லை
மழை தூறுமே என்று நடுவானிலே வந்து
திரை கட்டினால் மழை முடிவதில்லை
எரி மலையின் மேலே தன்னீர் ஊற்றி அணைதிட முடியாது
ஒரு மின்னல் கீற்றை நூலில் கட்டி நிறுதிட இயலாது
உன்னை யார் வெல்வது சிப்பியின் பொறுமை தான் முது போல் மின்னுது
இலகளின் சக்தி தான் கனிகளை தாங்குது
(காற்றே பூங்காற்றே...)
=================================================
No comments:
Post a Comment