Now Trending Lyrics

Latest Movies

Friday, 28 October 2011

Nam Nadai Kandu Motivational Song Lyrics In English And Tamil

Nam Nadai Kandu  Song Lyrics
 Baba Song : Nam Nadai Kandu 

Baba Nam Nadai Kandu Song Lyricist : Vairamuthu

Nam Nadai Kandu Song Movie : Baba (2002)

BabaNam Nadai Kandu Song Movie Actors : Rajnikanth

BabaNam Nadai Kandu Song Music Director :  AR. Rahman

BabaNam Nadai Kandu Song Lyrics :
Nam Nadai Kandu  Motivational Song Lyrics From Baba In English And Tamil
Nam nadai kandu agangaaram
thooLaaga vaeNdum
nam padai kaNdu thisaiyellaam
bayandhoada vaeNdum 

sakthi kodu sakthi kodu sakthi kodu 
sakthi kodu sakthi kodu sakthi kodu

iraivaa iraivaa... iraivaa

thaayum neeyae thandhaiyum neeyae
uyirum neeyae uNmaiyum neeyae

thoonilum iruppaay thurumbilum iruppaay
kodumai azhithuvida koLgai jeithuvida sakthi kodu

(nam nadai kaNdu...)

veLLathil veezhndhavarai karai yaetra sakthi kodu
paLLathil kidappavarai maedaetha sakthi kodu
theemaikkum kodumaikkum thee vaika sakthi kodu
vaRumaikku piRandhavarai vaazha vaikka sakthi kodu
eri malaigaL en kaalil thooLaaga sakthi kodu
oru vaarthai sonnaalae oor maaRa sakthi kodu

(thaayum neeyae...)

mudivedutha pinnaal naan thadam maaRa maattaen
mun vaitha kaalai naan pin vaikka maattaen
ennai nambi vandhavarai yaemaatra maattaen
yaeNiyaay naan irundhu yaemaaRa maattaen
uppitta thamizh maNNai naan maRakka maattaen (2)
naan uyir vaazhndhaal ingae dhaan oadivida maattaen
katchigaLai padhavigaLai naan virumbamaattaen
kaalathin kattaLaiyai naan maRukka maattaen

iraivaa... iraivaa...

(thaayum neeyae...)


=============================================================
நம் நடை கண்டு-பாடல் வரிகள் 
Nam Nadai Kandu  Motivational Song Lyrics From Baba In English And Tamil
நம் நடை கண்டு அகங்காரம்
தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம்
பயந்தோட வேண்டும்

சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
றைவா.... றைவா... றைவா.

தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே

தூனிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
கொடுமை அழிதுவிட கொள்கை ஜெய்துவிட சக்தி கொடு

(நம் நடை கண்டு...)

வெள்ளதில் வீழ்ந்தவரை கரை யேற்ற சக்தி கொடு
பள்ளதில் கிடப்பவரை மேடேத சக்தி கொடு
தீமைக்கும் கொடுமைக்கும் தீ வைக சக்தி கொடு
வறுமைக்கு பிறந்தவரை வாழ வைக்க சக்தி கொடு
எரி மலைகள் என் காலில் தூளாக சக்தி கொடு
ஒரு வார்தை சொன்னாலே ஊர் மாற சக்தி கொடு

(தாயும் நீயே...)

முடிவெடுத பின்னால் நான் தடம் மாற மாட்டேன்
முன் வைத காலை நான் பின் வைக்க மாட்டேன்
என்னை நம்பி வந்தவரை யேமாற்ற மாட்டேன்
யேணியாய் நான் இருந்து யேமாற மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் (2)
நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்
கட்சிகளை பதவிகளை நான் விரும்பமாட்டேன்
காலதின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்
றைவா... றைவா...

(தாயும் நீயே...)


=============================================================

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...