Now Trending Lyrics

Latest Movies

Friday, 28 October 2011

Unnal Mudium Thambi Motivational Song Lyrics From Unnal Mudium Thambi In English And Tamil

Unnal Mudium Thambi Song Lyrics
Song : Unnal Mudium Thambi

Unnal Mudium Thambi Song Lyricist : 

Unnal Mudium Thambi Song Movie : Unnal Mudium Thambi (1988)

Unnal Mudium Thambi Song Movie Actors : Kamal Haasan

Unnal Mudium Thambi Song Music Director : Ilayaraja



Unnal Mudium Thambi Song Lyrics :
Unnal Mudium Thambi Motivational Song Lyrics From Unnal Mudium Thambi In English And Tamil

Unnaal mudiyum thambi thambi
unakkul irukkum unnai nambi
Unnaal mudiyum thambi thambi
ada unakkul irukkum unnai nambi
thOLai uyarththu 

thoongi vizhum naatai ezhuppu-un

thOLai uyarththu 
thoongi vizhum naatai ezhuppu
aedhaiyum mudikkum idhayam unnil kandaen



(unnaal…)

naaLaiya naatin thalaivanum neeyae
nambikai kondu varuvaayae
unakenna oru sarithiramae ezhudhum kaalam undu
unnaal…
aagaaya gangai kaaindhaalum kaayum
saaraaya gangai kaayaadhada( spb’s chaapa:laugh)
aaLvoargaL pOdum sattangal yaavum
kaasuLLa pakkam paayadhada
kudichavan bOdhaiyil nippaan

kudumbathai veedhiyil vaippaan
thadupadhu yaar endru konjam nee kaeLada
kaLLu kadai kaasilae dhaanda katchi kOdi aerudhu poda
kaLLu kadai kaasilae dhaanda katchi kOdi aerudhu poda
maNNodu pogaamal nam naadu thirundha cheiyaNum

(unnaal…)

kaloori paLLi illadha oorai 
kaiyodu indrae thee mootuvom
kalladha paergaL illadha naadu 
nam naadu endrae naam maatruvom
irukira kovilai ellam padikira paLLigaL seiyvom
arivenum gopuram angae naam kaanuvom
vaanam ungaL kaigaLil undu gnyanam ungaL nenjinil undu
vaanam ungaL kaigaLil undu gnyanam ungaL nenjinil undu
naan endru eNNamal naam endru uravu kOLLanum
(swarams)

Unnaal mudiyum thambi thambi
unakkul irukkum unnai nambi
Unnaal mudiyum thambi thambi
ada unakkul irukkum unnai nambi
thOLai uyarththu thoongi vizhum naatai ezhuppu-un
thOLai uyarththu thoongi vizhum naatai ezhuppu
aedhaiyum mudikkum idhayam unnil kandaen

(unnaal…)
======================================================
ஊன்னால் முடியும் - 
பாடல் வரிகள் 

Unnal Mudium Thambi Motivational Song Lyrics From Unnal Mudium Thambi In English And Tamil
ஊன்னால் முடியும் தம்பி தம்பி
உனக்குல் இருக்கும் உன்னை நம்பி
ஊன்னால் முடியும் தம்பி தம்பி
அட உனக்குல் இருக்கும் உன்னை நம்பி
தோளை உயர்த்து தூங்கி விழும் நாடை எழுப்பு-உன்
தோளை உயர்த்து தூங்கி விழும் நாடை எழுப்பு
ஏதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்

உன்னால்...

நாளைய நாடின் தலைவனும் நீயே
நம்பிகை கொண்டு வருவாயே
உனகென்ன ஒரு சரிதிரமே எழுதும் காலம் உண்டு

உன்னால்...

ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்
சாராய கங்கை காயாதட( ஸ்ப்ப்'ச் சாப:லௌக்)
ஆள்வோர்கள் போடும் சட்டங்கல் யாவும்
காசுள்ள பக்கம் பாயதட
குடிசவன் போதையில் நிப்பான்
குடும்பதை வீதியில் வைப்பான்
தடுபது யார் என்று கொஞ்சம் நீ கேளட
கள்ளு கடை காசிலே தாண்ட கட்சி கோடி ஏருது பொட
கள்ளு கடை காசிலே தாண்ட கட்சி கோடி ஏருது பொட
மண்ணொடு பொகாமல் நம் நாடு திருந்த செய்யணும்

உன்னால்...

கலூரி பள்ளி இல்லத ஊரை கையொடு இன்றே தீ மூடுவொம்
கல்லத பேர்கள் இல்லத நாடு நம் நாடு என்றே நாம் மாற்றுவொம்
இருகிர கொவிலை எல்லம் படிகிர பள்ளிகள் செய்ய்வொம்
அரிவெனும் கொபுரம் அங்கே நாம் கானுவொம்
வானம் உங்கள் கைகளில் உண்டு ஞ்யனம் உங்கள் நெஞ்சினில் உண்டு
வானம் உங்கள் கைகளில் உண்டு ஞ்யனம் உங்கள் நெஞ்சினில் உண்டு
நான் என்று எண்ணமல் நாம் என்று உரவு கோள்ளனும்
(ஸ்வரம்ச்)

ஊன்னால் முடியும் தம்பி தம்பி
உனக்குல் இருக்கும் உன்னை நம்பி
ஊன்னால் முடியும் தம்பி தம்பி
அட உனக்குல் இருக்கும் உன்னை நம்பி
தோளை உயர்த்து தூங்கி விழும் நாடை எழுப்பு-உன்
தோளை உயர்த்து தூங்கி விழும் நாடை எழுப்பு
ஏதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்

உன்னால்..


======================================================

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...