Now Trending Lyrics

Latest Movies

Tuesday, 28 February 2012

Kallai Mattum Kandal Song Lyrics In English And Tamil

Kallai Mattum Kandal - Song Lyrics
Dasavadharam Song :Kallai Mattum Kandal

Dasavadharam Kallai Mattum Kandal Song Lyricist :Vaali

Kallai Mattum Kandal Song Movie :  Dasavadharam

Dasavadharam Kallai Mattum Kandal Song Movie Actors :Kamal Haasan, Asin

Dasavadharam Kallai Mattum Kandal Song Music Director :Himesh Reshmaniya

Dasavadharam Kallai Mattum Kandal Song Singer(s): Hariharan

Dasavadharam Kallai Mattum Kandal Song Lyrics :
Kallai Mattum Kandal  Song Lyrics From Dasavadharam
Om Namo Narayanaya..
Kallai Mattum Kandal Kadavul Theriyathu,
Kadavul Mattum Kandal Kalladi Theriyathu.. (2)

Ettil Ainthu En Kazhiyum Endrum, Ainthil Ettu Aaen Kazhiyathu
Ashta Aksharam Aerkum Nenju Panjaraaksharam Paarkathu
Voonak Kannil Paataal Yaavum Kutramthaan
Nyanak Kannil Paataal Yaarum Suttamthaan

Mannuga Thillai Valarga Nam Baththargal, Vanjjagar Poy Agala,
Ponnin Sey Mandabaththu Ulle Pugundhu, Buvani Ellam Vilangga,

Pallandu Pallandu Pallayirathandu, Pala Kodi Nurayiram,
Mallanda Thin Thole Manivanna, Nin Sevadi Sevvi Thiruk Kappu

Illai Endru Sonna Pinbum Indriamaiyathu
Thollai Thanthabothum Engal Thillai Maarathu (2)
Verasaivargal Munnal Engal Veeravainavam Thorkathu
Mannan Solluku Anji Ènrum Maerkae Šøøriyan Udikkathu
Raaja Lakshmi Naayagan Šrinivasanthaan
Šrinivasan Šei Intha Vishnuthaasanthaan
Naatil Undu Aayiram Rajaraajar Thaan
Rajanukku Raajan Intha Rangaraajan Thaan

Neerukullae Møøikhinalum Neethi Šaagathu
Nenjukullae Vaazhum Èngal Jøthi Šaagathu (2)
Veesum Kaatru Vanthu Vilakanaikum
Vennilavai Aathu Anaithiduma
Køttum Vaanmazhai Nilam Nanaikum
Antha Vaanam Thannai Aathu Aanaithiduma
Šaivam Èndru Paarthaal Theivam Theriyathu
Theivam Èndru Paarthaal Šamayam Kidaiyathu..
(Kallai Mattum..)

======================================================
கல்லை மட்டும் கண்டால் - பாடல் வரிகள் 
Kallai Mattum Kandal  Song Lyrics From Dasavadharam
ஓம்
நமோ நாராயணாய
காலை மட்டும் கண்டால்
ஓம்
வடிவார் சோதி வலத்துரையும்
 சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழண்கும்
அப்பாக்ன்ய்ஜசன்னியமும் பல்லாண்டே
ஓம்

கல்லை மட்டும் கண்டால்
கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால்
கல்லடி தெரியாது
கல்லை மட்டும் கண்டால்
கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால்
கல்லடி தெரியாது

எட்டில் ஐந்து (ய)எண் கழியும் என்றும்
ஐந்தில் எட்டு ஏன் கழியாது
அஷ்ட அக்ஷரம் ஏர்க்கும் நெஞ்சு
பஞ்ச அக்ஷரம் பார்க்காது
ஊன கண்ணில் பார்த்தால்
யாவும் குட்ற்றம்தான்
க்யான கண்ணில் பார்த்தால்
யாரும் சுட்ற்றம்தான்

அஞ்சுவதில்லை வணங்குதன் பக்தர்கள்
வஞ்சகன் போல் யகல
பொன் இன்சை மண்டபதுக்குள்
பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூராயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வி திருக்காப்பு
ஓம்

இல்லை என்று சொன்ன பின்பும்
இன்றியமையாது
தொல்லை தந்தபோதும் எங்கள்
தில்லை மாராது
இல்லை என்று சொன்ன பின்பும்
இன்றியமையாது
தொல்லை தந்தபோதும் எங்கள்
தில்லை மாராது
வீர சைவர்கள் முன்னால் எங்கள்
வீர வைணவம் தோர்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்
மேர்க்கே சூரியன் உதிர்க்காது
ரஜலக்ஷ்மி நாயகன் ஸ்(ர்)ஈனிவாசந்தான்
ஸ்(ர்)ஈனிவாசன் செய் இந்த விஷுடாசன் நான்
நாடில் உண்டு ஆயிரம் ரஜ ராஜர்தான்
ரஜனுக்கு ராஜன் இந்த கங்கரஜந்தான்

(வெடம்)

நீருக்குள்ளே மூழ்கினாலும்
நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள்
ஜோதி சாகாது
நீருக்குள்ளே மூழ்கினாலும்
நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள்
ஜோதி சாகாது
வீசும் காற்று வந்து
விளக்கணைக்கும்
வெண்னிலாவை அது
அணைத்திடும
கொட்டும் வான்மழை
நிலம் நனைக்கும்
அந்த வானம் தன்னை
அது நினைத்திடும
சைவம் என்று பார்த்தால்
டெய்வம் தெரியாது
டெய்வம் என்று பார்த்தால்
சமயம் கிடையாது

கல்லை மட்டும் கண்டால்
கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால்
கல்லடி தெரியாது
(சொருஸ் - ஹரிஹரன் ஸ்பெகியல்)

======================================================

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...