Muzhu Nilavu - Song Lyrics
Etho Seithai Ennai Song : Muzhu Nilavu
Etho Seithai Ennai Muzhu Nilavu Song Lyrics :
Muzhu nilavu ondru perunthukkul payanam seiyuthe
En idhayam indru ethiril nindru ennai koluthe
Un munu munukum ithalil oru mouna kavithai kaetkuthe
Nee sinu sinungum azhagil en manasu siki thavikuthe
Un paarvai veesum veppam engum sutri sulaluthe
Thee patrikollum porul illamale ithu patrikolludhe
Adada adada ithanai azhaga
Arimugam indriye un rasigan aagiren
Entha mozhiyum ariyamale naan kavingan aagiren
Unvasam aanen naan unvasam aanen…
Hey hey unvasam aanen naan unvasam aanen…
I am falling in love with you
I am falling in love with you
Hey hey unvasam aanen naan unvasam aanen
Unvasam aanen naan unvasam aanen
Unvasam aanen naan unvasam aanen
======================================================
முழு நிலவு - பாடல் வரிகள்
முழு நிலவு ஒன்று பேருந்துக்குள் பயணம் செய்யுதே
என் இதயம் இன்று எதிரில் நின்று என்னை கொல்லுதே
உன் முணு முணுக்கும் இதழில் ஒரு மௌன கவிதை கேட்குதே
நீ சிணு சிணுங்கும் அழகில் என் மனசு சிக்கி தவிக்குதே
என் இதயம் இன்று எதிரில் நின்று என்னை கொல்லுதே
உன் முணு முணுக்கும் இதழில் ஒரு மௌன கவிதை கேட்குதே
நீ சிணு சிணுங்கும் அழகில் என் மனசு சிக்கி தவிக்குதே
உன் பார்வை வீசும் வெப்பம் எங்கும் சுற்றி சுழலுதே
தீ பற்றிகொள்ளும் பொருள் இல்லாமலே இது பற்றிகொல்லுதே
அடடா அடடா இதனை அழகா
தீ பற்றிகொள்ளும் பொருள் இல்லாமலே இது பற்றிகொல்லுதே
அடடா அடடா இதனை அழகா
அறிமுகம் இன்றியே உன் ரசிகன் ஆகிறேன்
எந்த மொழியும் அறியாமலே நான் கவிஞன் ஆகிறேன்
எந்த மொழியும் அறியாமலே நான் கவிஞன் ஆகிறேன்
உன்வசம் ஆனேன் நான் உன்வசம் ஆனேன்
Hey hey உன்வசம் ஆனேன் நான் உன்வசம் ஆனேன்
Hey hey உன்வசம் ஆனேன் நான் உன்வசம் ஆனேன்
I am falling in love with you
iIam falling in love with you
iIam falling in love with you
Hey hey உன்வசம் ஆனேன் நான் உன்வசம் ஆனேன்
உன்வசம் ஆனேன் நான் உன்வசம் ஆனேன்
உன்வசம் ஆனேன் நான் உன்வசம் ஆனேன்
======================================================
No comments:
Post a Comment