Now Trending Lyrics

Latest Movies

Tuesday, 28 February 2012

Oh..ho...Sanam Song Lyrics In English And Tamil

Oh..ho...Sanam - Song Lyrics
Dasavadharam Song :Oh..ho...Sanam

Dasavadharam Oh..ho...Sanam Song Lyricist :Vaali

Oh..ho...Sanam Song Movie :  Dasavadharam

Dasavadharam Oh..ho...Sanam Song Movie Actors :Kamal Haasan, Asin

Dasavadharam Oh..ho...Sanam Song Music Director :Himesh Reshmaniya

Dasavadharam Oh..ho...Sanam Song Singer(s): Kamal Hassan, Mahalakshmi Iyer

Dasavadharam Oh..ho...Sanam Song Lyrics :
Oh..ho...Sanam Song Lyrics From Dasavadharam
Paatu Un Kaadile Thaene Varkum
Paatu Un Kangalil Neere Varkum
Udal Bhoomiku Poghatum
Isai Bhoomiye Alathum

Oh Oh Sanam Oh Oh Sanam Oh Oh (2)

Kaate Thirakum Savithan Kaatru
Kadai Thirakum Saavithan Paatu
Paatu Un Kaadile Thaene Varkum
Paatu Un Kangalil Neere Varkum

Paatu Un Kaadile Thaene Varkum
Paatu Un Kangalil Neere Varkum
Udal Bhoomiku Poghatum
Isai Bhoomiye Alathum

Kaate Thirakum Savithan Kaatru
Kadai Thirakum Saavithan Paatu
Oh Oh Sanam Oh Oh Sanam Oh Oh (2)

Nee Enbadhai Polathe Naan Enbadhai
Onraghi Naam Seivadhu Paadal Thaan
Yaar Nanjilum Mirughatin Thol Ulathu
Adai Matril Aal Seivathu Paadal Thaan
Kadavulum Kaandasamiyum
Pesikolum Mozhi Paadal Thaan

Mannil Thaan Šumadugal Ènge Minjum
Ènnai Paradha Manudha
Ènnøda Nee Padada
Oh Oh Šanam Oh Oh Šanam Oh Oh (2)

Pøø Pøøkuthe Adhen Vaazhve Yel Naazhkale
Anaalum Thaen Thanduthaan Pøghuthe
Naam Vaazhkayin Vaarnale Yaar Kandathu
Yen Nanje Nee Vazhave Thønudhe
Vizhvuthe Yaar Aghatum
Vaazhvathu Naal Aghatum
Kaalam Un Udathugal Møøthum Vaatham
Kaatru Un Vaazhigalai Mindum Paadum
Nee Paadinal Nal Isai
Un Møunamum Mel Isai

Oh Oh Šanam Oh Oh Šanam Oh Oh..

======================================================
ஓ ஓ சனம்  - பாடல் வரிகள்
Oh..ho...Sanam Song Lyrics From Dasavadharam
பாடு உன்
காதிலே
தேனை வார்க்கும்
பாடு உன்
கண்களில்
நீரை வார்க்கும்
உடல்
பூமிக்கே போகட்டும்
ஹாஅ
இசை
பூமியை ஆளட்டும்

ஒஹ் ஒஹ் சனம்
ஒஹ் ஒஹ் சனம்
ஒஹ் ஒஹ்
ஒஹ் ஒஹ் சனம்
ஒஹ் ஒஹ் சனம்
ஒஹ் ஒஹ்

காட்டை திறக்கும் சாவிதான்
காட்ட்று
காதை திறக்கும் சாவிதான்
பாடு

பாடு உன்
காதிலே
தேனை வார்க்கும்

பாடு உன்
கண்களில்
நீரை வார்க்கும்

பாடு உன்
காதிலே
தேனை வார்க்கும்

பாடு உன்
கண்களில்
நீரை வார்க்கும்

உடல்
பூமிக்கே போகட்டும்
ம்ம்ம்ம்
இசை
பூமியை ஆளட்டும்

காட்டை திறக்கும் சாவிதான்
காட்ட்று
யாஅ
காதை திறக்கும் சாவிதான்
பாடு

ஒஹ் ஒஹ் சனம்
ஒஹ் ஒஹ் சனம்
ஒஹ் ஒஹ்
ஒஹ் ஒஹ் சனம்
ஒஹ் ஒஹ் சனம்
ஒஹ் ஒஹ்

நீ என்பதை
பொல்லாத
நான் என்பதை
ஒண்ட்றாக்கி
நாம் செய்வது
பாடல் தான்

யார் நெஞ்சிலும்
மிருகதின்
தோல் உள்ளது
அதை மாட்றி
ஆள் செய்வது
பாடல் தான்

கடவுளும் கந்தசாமியும்
பேசிக்கொள்ளும் மொழி
பாடல்தான்

மண்ணில் நாம்
வாழ்கிற காலம்
கொஞ்சம்

வாழ்வில் உன்
சுவடுகள் எங்கே
மிஞ்சும்

எண்ணி பாரட மானுட
என்னொடு நீ பாடட

ஒஹ் ஒஹ் சனம்
ஒஹ் ஒஹ் சனம்
ஒஹ் ஒஹ்
ஒஹ் ஒஹ் சனம்
ஒஹ் ஒஹ் சனம்
ஒஹ் ஒஹ்

பூ பூக்குதே
அதன் வாழ்வு
ஏழு நாட்களே
ஆனாலும் தேன்
தந்து தான்
போகுதே

நம் வாழ்கயின்
வாழ்னாளை யார் கண்டது
என் நெஞ்சம்
நீ வாழவே
பாடுதே

வீழ்வது
யார் ஆகினும்
வாழ்வது
நாடாகட்டும்

காலம் உன்
உதடுகள்
மூடும் போதும்

காட்று உன்
வலிகளை
மீண்டும் பாடும்

நீ பாடினால்
மெல்லிசை [நல் இசை]
உன் மௌனமும்
மெல்லிசை

ஒஹ் ஒஹ் சனம்
ஒஹ் ஒஹ் சனம்
ஒஹ் ஒஹ்

ஒஹ் ஒஹ் சனம்
ஒஹ் ஒஹ் சனம்
ஒஹ் ஒஹ்

ஒஹ் ஒஹ் சனம்
ஒஹ் ஒஹ் சனம்
ஒஹ் ஒஹ்

ஒஹ் ஒஹ் சனம்
ஒஹ் ஒஹ் சனம்
ஒஹ் ஒஹ்

கொமே ஒன் எவெர்ய்பொடி ரொக்க் வித் மெ
ஒஹ் ஒஹ் சனம் (கொமே ஒன் ரொக்க் வித் மெ)

ஒஹ் ஒஹ் சனம்
ஒஹ் ஒஹ்

ரொக்க் இட் ரொக்க் இட்

ஒஹ் ஒஹ் சனம்
ஒஹ் ஒஹ் சனம்
ஒஹ் ஒஹ்

கொமே ஒன் கொமே ஒன் கொமே ஒன் கொமே ஒன்

(யீஹ் மொவே இட்)
கொமே ஒன் பபி, ரிக் இட் உப்
(ரிக் இட் உப்)

(ரிக் இட் உப்)
(ரிக் இட் உப்)

(பும்ப் உப் தெ வொலுமே)
(ரொக்க் இட்)

கிர்ல் ரொக்க் இட் [யீஹ் ரொக்க் இட்]

(ரொக்க் இட்)
(ரொக்க் இட்)
(ரொக்க் இட்)
(ரொக்க் இட்)

ஒஹ் ஒஹ் சனம்
ஒஹ் ஒஹ் சனம்
ஒஹ் ஒஹ்

======================================================

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...