Now Trending Lyrics

Latest Movies

Friday, 30 March 2012

Oru Ooril Song Lyrics In English And Tamil

Oru Ooril - Song Lyrics
Kakka Kakka Song : Oru Ooril

Kakka Kakka Oru Ooril Song Lyricist : Thamarai

Oru Ooril Song Movie : Kakka Kakka

Kakka Kakka Oru Ooril Song Movie Actors :Surya, Jyotika

Kakka Kakka Oru Ooril Song Music Director : Harris Jayaraj

Kakka Kakka Oru Ooril Song Singer(s): Tippu, Shalini Singh, Timmy, Karthik

Kakka Kakka Oru Ooril Song Lyrics :
Oru Ooril Song Lyrics From Kakka Kakka
She Is A Fantasy
Sweet As A Harmony
No One Knows She's A Mystery
Fills Your Heart With Ecstasy

Oru Ooril Azhagae Uruvaay Oruththi Irundhalae
Azhagukkae Ilakkanam Yezhudha Avalum Pirandhaalae
Aval Pazhagum Vidhangalai Paarkkaiyilae
Pala Varuda Parichchaiyam Poalirukkum
Yedhilum Vaanchaigal Thaanirukkum
Mudhalaam Paarvaiyilae Manadhai Eerppalae (2)

(Oru Ooril Azhagae)

Maragadha Soambal Murippaalae Pulveli
Poalae Silirppalae
Viralgalai Aatti Aatti Paesum Poadhilae
Kaatrilum Veenai Undu Yendru Thoandrumae
Aval Kannaththin Kuzhiyilae Siru Sedigalum Nadalaam
Aval Kannaththin Kuzhiyilae Azhagazhagaay
Siru Sedigalum Nadalaam Vidhavidhamaay
Yaedhoa Yaedhoa Thaniththuvam Avalidam
Thadhumbidum Thadhumbidumae

(Oru Ooril Azhagae)

Magarandham Thaangum Malar Poalae
Thaniyoaru Vaasam Aval Maelae
Pudavaiyin Thaerndha Madippil Maelae Visiri Vaazhaigal
Thoalgalil Aadum Koondhal Karisal Kaadugal
Aval Kadanthidum Poadhu Thalai Anichchiyaay Thirumbum
Aval Kadanthidum Poadhu Nichchayamaay
Thalai Anichchiyaay Thirumbum Aval Puramaay
Yenna Solla Yenna Solla
Indrum Solla Mozhiyinil Vazhiyilaiyae

Aval Pazhagum Vidhangalai Paarkkaiyilae
Pala Varuda Parichchaiyam Poalirukkum
Yedhilum Vaanchaigal Thaanirukkum
Mudhalaam Paarvaiyilae Manadhai Eerppalae

Mudhal Mudhal Paarvaiyilae Manadhai Eerppalae

===========================================================
ஒரு உரில் அழகா - பாடல் வரிகள் 
Oru Ooril Song Lyrics From Kakka Kakka
ஷெ இஸ் அ ஃபன்டஸி 
ஷ் நன நன ஒஹ் ஒஹ்
ஸ்வீட் அச் அ ஹர்மொன்ய்
ஷ் நன நன ஒஹ் ஒஹ்
நௌ நௌ ெஸ் இச் அ ம்ய்ஸ்டெர்ய்
ஷு நன நன ஒஹ் ஒஹ்
ஃபில்ல் தெ ஹியர்ட் வித் எக்ஸ்டஸ்ய்
ஷ் நன நன ஒஹ் ஒஹ்
ஓஹ் ஓஹ் யீஹ் யீஹ் ஹெய்
லல லல ல.....

ஒரு ஊரில் அழகே உருவாய்
ஒருதி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம்
எழுத அவளும் பிறந்தாளே
அவள் பழகும் விதங்களை பார்கயிலே
பல வருட பரிட்சயம் போலிருக்கும்
எதிலும் வான்சகள் தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்பாளே (2)

(ஒரு ஊரில்...)

மரகத சோம்பல் முறிப்பளே
புல் வெளி போலே சிலிர்பாளே
விரல்களை ஆட்டி ஆட்டி பேசும் போதிலே
காற்றிலும் வீணை உண்டு என்று தோட்ருமே
அவள் கன்னதில் குழியில் சிரு செடிகளும் நடலாம்
அவள் கன்னதில் குழியில் - அழகழகாய்
சிரு செடிகளும் நடலாம் - விதவிதமாய்
யேதொ யேதொ தனிதுவம் அவளிடம்
ததும்பிடும் ததும்பிடுமே

(ஒரு ஊரில்...)

மகரந்தம் தாங்கும் மலர் போலே
தனி ஒரு வாசம் அவள் மேலே
புடவையின் தேர்ந்த
மடிப்பில் விசிறி வாழ்கள்
தோள்களில் ஆடும்
கூந்தல் கரிசல் காடுகள்
அவள் கடந்திடும் போது
 தலை தனிசையாய் திரும்பும்
அவள் கடந்திடும் போது - நிசயமாய்
தலை தனிசையாய் திரும்பும் - அவள் புறமாய்
யென்ன சொல்ல என்ன சொல்ல
இன்னும் சொல்ல மொழி இல்லை வழஸ்
இல்லைஅயே

(அவள் பழகும் விதங்கள்...)

===========================================================

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...