Naane Inthiran - Song Lyrics
Singam Song : Naane InthiranSingam Naane Inthiran Song Lyricist : Viveka
Naane Inthiran Song Movie : Singam
Singam Naane Inthiran Song Movie Actors : Suriya, Anushka
Singam Naane Inthiran Song Music Director : Devisri Prasad
Singam Naane Inthiran Song Lyrics :
Naalu Kaalu Pachalilae
Rendu Kannu MeachalilaeEttu Thisai Kuchalilae
Thaddukira Osaiyillae
Suthivaraan Sulanduvaraan Puyalpola Engum
Ada Painthuvaan Paranthuvaran Namma Thurai Singam
Naane Inthiran Naane Chanthiran
Porantha Oorukkula
Sooriyanai Poal Suthi Varuvaen
Pathi Nallavan Meethi Vallavan Motha Vanthavanai
Etti Mithipean Mutti Udaippaen
Kaaki Satta Naatama Naanae
Kaithu Pannum Vellai Illai
Annan Thambi Sandaikku Veena
Keasu Poda Thaevaillai
Veerathi Veeran Ellam Eppothume
Veerappa Thirivathillai.. Hey Sollitharava
Hey Allividava.. Hey Sollitharava.. Hey Allividava..
Hey Ammavin Kaiyil Soru, Athil Ulla Rusiyae Veru
Thinam Thorum Thinnu Paaru, Unnoda Aayul Nooru
Sontha Banthangal Kuda Iruntha
Vantha Thunbangal Thura Parakkum
Thamirabharaniyila Muzhui Kulicha
Bharani Aalugira Thembu Kidaikkum
Oørøda Irukanumdaa
Ènna Pøla Perøda Irukkanumdaa
Kathutharavaa Othukidavaa
Kathutharavaa.. Vaa.. Vaa.. Othukidavaa
Naane Inthiran Naane Chanthiran
Pørantha Oørukkula Šøøriyanai Pøal Šuthi Varuvaen
Hey Širivarum Kaala Kuda Othungum
Ivan Perai Chønna Vanmuraiyum Adangum
Nalløøril Pørantha Oru Thangam
Ivan Kaakisatta Pøtta Šingam
Karukku Vellaiynaaru, Kalayathaan Nikkuraaru
Kalavani Yaarum Vantha, Kalavanga Vidamataaru
Yenga Oøril Oru Ketta Palakkam
Yaarum Ketaalum Alli Kødupam
Èthiri Vanthaalum Naangal Mathipøm
Èntha Nilamaiyilum Maelai Iruppøm
Kula Theivam Aarumugam
Èngalukku Èppøthum Aezhumugam
Vaendikidava Vetri Tharava
Vaendikidava Vetri Tharava..
Naane Inthiran Naane Chanthiran
Pørantha Oørukkula Šøøriyanai Pøal Šuthi Varuvaen
Pathi Nallavan Meethi Vallavan Møtha Vanthavanai
Ètti Mithipean Mutti Udaippaen
==============================================================
நானே இந்திரன் - பாடல் வரிகள்
ஏ நாலுக்காலுப் பாச்சலிலே
ரெண்டுக்கண்ணு மேச்சலிலே
எட்டுதெசைக் கூச்சலிலே
சுற்றிவர்றான் சுழண்டுவறான்
புயலப்போல எங்கும்
அடப்பாஞ்சி வர்றான் பறந்துவர்றான்
நம்ம தொரை சிங்கம்
ஹேய் நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள சூரியனைப்போல்
சுத்தி வருவேன்
ஏய் பாதி நல்லவன் மீதி வல்லவன்
மோத வந்தவன எட்டி மிதிப்பேன்
முட்டி உடைப்பேன்
ஏய் காக்கிச்சட்டை நாட்டாமை நானே
கைதுப்பன்னும் வேளையில்ல
அண்ணன் தம்பி சண்டைக்கு
வீணா கேசுப்போடத்தேவையில்ல
வீராதி வீரனெல்லாம் எப்போதுமே வீராப்பாப்பிரிவதில்ல
ஹேய் சொல்லித்தரவா ஏய் அள்ளிவிடவா
ஏய் சொல்லித்தரவா வா வா ஏய் அள்ளிவிடவா...
ஏய் அம்மாவின் கையில் சோறு
அதில் உள்ள ருசியே வேறு
தினந்தோறும் திண்ணுப்பாரு
உன்னோட ஆயுள் நூறு
சொந்த பந்தங்கள் கூட இருந்தால்(உறவுகள் )
வந்த துன்பங்கள் தூரப்பறக்கும்
தாமிரபரனியில மூழ்கிக்குளிச்சா
தரனி ஆளுகிறத்தெம்புக்கெடைக்கும்
ஊரோட இருக்கணுன்டா
என்னைப்போலப் பேரோட இருக்கணுன்டா
ஹேய் கத்துத்தரவா ஹேய் ஒத்துக்கிடவா
கத்துத்தரவா வா வா வா ஒத்துக்கிடவா
(நானே)
ஹேய் சீரிவரும் காளைக்கூட ஒதுங்கும்
இவன் பேரைச்சொன்னா வன்முறையும் அடங்கும்
தன்னானத் தானனனே தான தன்னானே
ஹேய் தன்னானத் தானனனே தான தன்னானே
ஹேய் நெல்லூரில் பொறந்த ஒரு தங்கம்
இவன் காக்கிச்சட்டைப்போட்ட சிங்கம்...
தானத்தானனேன தானத்தந்தானே
தந்தானத் தானனே தானத்தந்தானே
ஏய் கருக்கு வேல் அய்யனாரு
கலையாத்தான் நிக்கிறாரு
களவாணி யாருமுண்டா
தலைவாங்க விடமாட்டாரு ஹோ...
எங்க ஊரில் ஒரு கெட்டப்பழக்கம்
யாரு கேட்டாலும் அள்ளிக்கொடுப்போம்
எதிரி வந்தாலும் நாங்க மதிப்போம்
எந்த நிலமையிலும் மேல இருப்போம்
குலதெய்வம் ஆறுமுகம்
எங்களுக்கு எப்போதும் ஏறுமுகம்
வேண்டிக்கிடவா வெற்றிப்பெறவா..
வேண்டிக்கிடவா...........
வெற்றிப்பெறவா.............
(நானே)
==============================================================
No comments:
Post a Comment