Now Trending Lyrics

Latest Movies

Monday 28 November 2011

Manathil Uruthi Vendum Motivational Song Lyrics From ManathiL Uruthi Vendum In English And Tamil

Manathil Uruthi Vendum Song Lyrics
Song : Manathil Uruthi Vendum

Manathil Uruthi Vendum Song Lyricist :  Vaali

Manathil Uruthi Vendum Song Movie : ManathiL Uruthi Vendum


Manathil Uruthi Vendum Song Movie Actors : Suhasini, S. P. B

Manathil Uruthi Vendum Song Music Director : Ilayaraja

Manathil Uruthi Vendum Song Lyrics :



Manathil Uruthi Vendum Motivational Song Lyrics From ManathiL Uruthi Vendum In English And Tamil

Manathil Uruthi Vendum
vaarthayile thelivum vendum
unarchi enbadhu vendum
oli padaitha paarvai vendum
gnana theebam yetra vendum
(manathil)

idai varum palavidha thadagalai thagarthinggu
vaazhndhu kaatta vendum
ilakkiya penmaikku ilakkanam neeyena
yaarum potra vendum
maadhar thammai keli pesum
moodar vaayai mooduvom
maanam kaakkum maanthar yaarkum
maalai vaanggi poduvom (maadhar - poduvom)
veedu kaakkum pennai vaazhthi
naalum yedhum pesa vendum

(manathil...)

samaikkindra karanggalum sarithiram padaipadhai
boomi paarkka vendum
thoorathu dhesathil baaradha penmayin
paadal ketka vendum
pengal koottam peigal yendru
paadal sonna sithargalum
eendra thaayum penmaiyendru
yennidaadha pithargale
(pengal - pithargale)
yesinaalum pesinaalum
anjidaamal vazha vendum

(manathil...)

==============================================================
மனதில் உறுதி - பாடல் வரிகள் 
Manathil Uruthi Vendum Motivational Song Lyrics From ManathiL Uruthi Vendum In English And Tamil
மனதில் உறுதி வேண்டும்
வர்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளி  படைத்த பார்வை வேண்டும்
ஞான தீபம் ஏற்ற வேண்டும்

(மனதில்)

இடை வரும் பலவித தடைகலை தகர்திங்கு
வாழ்ந்து காட்ட வேண்டும்
இலக்கிய பெண்ணுக்கு  இலக்கனம் நீயென
யாரும் போற்ற வேண்டும்
மாதர் தம்மை கேலி பேசும்
மூடர் வாயை மூடுவோம்
மானம் காக்கும்  மாந்தர் யாருக்கும்
மாலை வாங்கி போடுவோம்
ஏசினாலும் பேசினாலும்  அஞ்சிடாமல் வாழ  வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்
வர்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளி  படைத்த பார்வை வேண்டும்
ஞான தீபம் ஏற்ற வேண்டும்

(மனதில்)

சமைக்கின்ற கறமிங்கு சரிதிரம் படைப்பதை

பூமி பார்க்க வேண்டும் 
தூரத்து தேசத்தில்  பாரத பெண்மையின் 
பாட்டு  கேட்கவேண்டும்
பெண்கள் கூட்டம் பேய்கள்  என்று 

பாடல் சொன்ன சிதர்கலும்
ஈன்ற தாயை  பெண்மையென்று 

எண்ணிடாத பித்தர்களே
வீடு ஆளும் பெண்மையிங்கு  

நாடு ஆளும் காலம் வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்
வர்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளி  படைத்த பார்வை வேண்டும்
ஞான தீபம் ஏற்ற வேண்டும்

மனதில் உருதி வேண்டும்......
மனதில் உருதி வேண்டும்......


==============================================================

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...