Now Trending Lyrics

Latest Movies

Monday 28 November 2011

Acham Thavir Motivational Song Lyrics In English And Tamil

Acham Thavir - Song Lyrics
Anjathe Song : Acham Thavir

Anjathe Acham Thavir Song Lyricist :Mahakavi Bharathiyar

Acham Thavir Song Movie : Anjathe (2008)

Anjathe Acham Thavir Song Movie Actors : Narain

Anjathe Acham Thavir Song Music Director :Sundar C Babu

Anjathe Acham Thavir Song Lyrics :

Acham Thavir Motivational Song Lyrics From Anjathe
Acham Thavir.. Naiyappudai
Maanam Potru.. Routhiram Pazhagu
Acham Thavir.. Naiyappudai
Maanam Potru.. Routhiram Pazhagu
Aanmai Thavarae, Thaaznthu Nadavae
Soorarai Potru, Theeyork Anjae


Acham Thavir.. Naiyappudai
Maanam Potru.. Routhiram Pazhagu

Oythal Ozhi.. Naer Pada Paesu
Thaazhnthu Nadavae, Saavathark Anjae
Oythal Ozhi.. Naer Pada Paesu
Thaazhnthu Nadavae, Saavathark Anjae
Kaalam Azhiyael.. Keezhork Anjae
Poar Thozhil Pazhagu.. Tholviyil Kalanthae

Puthiyana Virumbu.. Veeriyam Perukku
Keduppathu Sorvu.. Thonmaik Anjae
Puthiyana Virumbu.. Veeriyam Perukku
Keduppathu Sorvu.. Thonmaik Anjae
Vedippara Paesu. Nandru Karuthu..
Vovvuthal Neeku.. Thavathinai Niram Puri..

Katrathu Ozhugu.. Kai Thøzhil Pøtru
Šaerkai Azhiyae.. Paeigaluk Anjae..
Katrathu Ozhugu.. Kai Thøzhil Pøtru
Šaerkai Azhiyae.. Paeigaluk Anjae..
Nyayiru Pøtru.. Manthiram Vazhimai
Šøwriyam Kadavae, Naal Èllam Naesi
Naal Èllam Naesi..

Acham Thavir.. Naiyappudai
Maanam Pøtru.. Røuthiram Pazhagu


==============================================================

அச்சம் தவிர் -பாடல் வரிகள் 
Acham Thavir Motivational Song Lyrics From Anjathe
அச்சம் தவிர்,நையப் புடை
மானம் போற்று,ரௌத்திரம் பழகு
அச்சம் தவிர்,நையப் புடை
மானம் போற்று,ரௌத்திரம் பழகு
ஆண்மை தவரேல் ,தாழ்ந்து நடவே
சூரரை போற்று,தீயோர்க் அஞ்சேல்

அச்சம் தவிர்,நையப் புடை
மானம் போற்று,ரௌத்திரம் பழகு

ஒய்தல் ஒழி,நேர் படப் பேசு
தாழ்ந்து நடவேல் ,சாவதர்க் அஞ்சேல்

ஒய்தல் ஒழி,நேர் படப் பேசு
தாழ்ந்து நடவேல் ,சாவதர்க் அஞ்சேல்

காலம் அழியேல்,கீழொர்க் அஞ்சேல்
போஅர் தொழில் பழகு,தோல்வியில் கலந்தே

புதியன விரும்பு,வீரியம் பெருக்கு
கெடுப்பது சோர்வு,தொன்மைக் அஞ்சேல்

புதியன விரும்பு,வீரியம் பெருக்கு
கெடுப்பது சோர்வு,தொன்மைக் அஞ்சேல்

வெடிப் பர பேசு,நன்று கருது
வொவ்வுதல் நீக்கு,தவத்தினை நிறம் புரி

கற்றது ஒழுகு,கை தொழில் போற்று
சேர்க்கை அழியேல்,பேய்களுக் அஞ்சேல்

கற்றது ஒழுகு,கை தொழில் போற்று
சேர்க்கை அழியேல்,பேய்களுக் அஞ்சேல்

ஞாயிறு  போற்று,மந்திரம் வழி மை
சௌரியம் கடவேல்,நாள் எல்லம் நேசி
நாள் எல்லம் நேசி...

அச்சம் தவிர்,நையப் புடை
மானம் போற்று,ரௌதிரம் பழகு

==============================================================

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...