Now Trending Lyrics

Latest Movies

Friday, 28 October 2011

Oruvan Oruvan Muthalaali Motivational Song Lyrics In English And Tamil

Oruvan Oruvan Muthalaali Song Lyrics
Song : Oruvan Oruvan Muthalaali

Oruvan Oruvan Muthalaali Song Lyricist : Vairamuthu

Oruvan Oruvan Muthalaali Song Movie : Muthu (1995)


Oruvan Oruvan Muthalaali Song Movie Actors : Rajnikanth

Oruvan Oruvan Muthalaali Song Music Director : A.R.Rahman

Oruvan Oruvan Muthalaali Song Lyrics :

Oruvan Oruvan Muthalaali Motivational Song Lyrics From Muthu In English And Tamil
Oruvan Oruvan Muthalaali 
Ulagil Matravan Thozhilaali
Vithiyai Ninaippavan Aemaali 
Athai Venru Mudippavan Arivaali (2)
Boomiyai Vella Aayutham Etharku 
Pooparikka Koadari Etharku
Ponnoa Poruloa Poarkkalam Etharku 
Aasai Thuranthaal Agilam Unakku

(Oruvan..)

Saiyya Saiyyaara Saiyyaara Saiyya
Saiyya Saiyyaara Saiyyaara Saiyya

Mannin Meethu Manithanukaasai 
Manithan Meethu Mannukkaasai (2)
Manthaan Kadaisiyil Jeyikkirathu 
Ithai Manamthaan Unara Marukkirathu
Kaiyil Konjam Kaasu Iruthaal 
Neethaan Atharku Ejamaanan
Kazhuthu Varaikkum Kaasu Irunthaal 
Athuthaan Unakku Ejamaanan
Vaazhvin Artham Purinthuvidu 
Vaazhkkaiyai Vaarik Kudithuvidu

(Oruvan..)

Vaanam Unakku Bhoomiyum Unakku 
Varappugaloadu Šandaigal Ètharku (2)
Vaazha Chølluthu Iyarkaiyadaa 
Vaazhvil Thunbam Šeyarkaiyadaa
Paravaigal Ènnai Paarkkumbøathu 
Nalamaa Nalamaa Èngirathu
Møttukkal Mella Thirakkumbøathu 
Muthu Muthu Èngirathaey
Inimai Inimael Pøagaathu 
Muthumai Ènakku Vaaraathu

(Oruvan..)

==============================================================
ஒருவன் ஒருவன் முதலாலி-பாடல் வரிகள் 
Oruvan Oruvan Muthalaali Motivational Song Lyrics From Muthu In English And Tamil
ஒருவன் ஒருவன் முதலாலி 
உலகில் மற்றவன் தொழிலாலி
விதியை நினைப்பவன் ஏமாலி 
அதை வென்ரு முடிப்பவன் அறிவாலி

ஒருவன் ஒருவன் முதலாலி 
உலகில் மற்றவன் தொழிலாலி
விதியை நினைப்பவன் ஏமாலி 
அதை வென்ரு முடிப்பவன் அறிவாலி

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு 
பூப்பரிக்க கோடரி எதற்கு 
பொன்னோ பொருலோ போர்க்கலம் எதர்கு 
ஆசை துரந்தால் அகிலம் உனக்கு

சைய்ய சைய்யார சைய்யார சைய்ய
சைய்ய சைய்யார சைய்யார சைய்ய

மன்னின் மீது மனிதனுக்காசை 
மனிதன் மீது மன்னுக்காசை (2)
மந்தான் கடைசியில் ஜெயிக்கிரது
 இதை மனம்தான் உனர மருக்கிரது

கையில் கொஞ்சம் காசு இருதால் 
நீதான் அதர்குஎஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் 

அதுதான் உனக்குஎஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு 
வாழ்க்கையை வாரிக்குடித்துவிடு

(ஒருவன்....)

வானம் உனக்கு பூமியும் உனக்கு 
வரப்புகலோடு சண்டைகல் எதர்கு (2)
வாழச் சொல்லுது இயர்கையடா
 வாழ்வில் துன்பம் செயர்கையடா

பறவைகள்  என்னைப் பார்க்கும்போது 
நலமா நலமா எங்கிறது
மொட்டுக்கல் மெல்லத் திரக்கும்போது 
முத்து முத்து எங்கிறது

இனிமை இனிமேல் போகாது முதுமை எனக்கு வாராது

(ஒருவன்.....)


==============================================================

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...