Now Trending Lyrics

Latest Movies

Friday 28 October 2011

Vaanam Enna Vaanam Motivational Song Lyrics In English And Tamil

Vaanam enna vaanam - song Lyrics

Priyamana Thozhi Song : Vaanam enna vaanam

Priyamana Thozhi Vaanam enna vaanam Song Lyricist :

Vaanam enna vaanam Song Movie : Priyamana Thozhi

Priyamana Thozhi Vaanam enna vaanam Song Movie Actors : Madhavan, Jyothika

Priyamana Thozhi Vaanam enna vaanam Song Music Director : Rajkumar S A

Priyamana Thozhi Vaanam enna vaanam Song Lyrics :
Vaanam Enna Vaanam Motivational Song Lyrics in English And Tamil

Vaanam enna vaanam thottuvidalaam 
vellum varai vaazhkai vendRuvidalaam 
villaaga vaanavillai kaiyil aendha vaeNdum 
ambaaga minnalgaLai aLLi vara vaeNdum 
nilavukku maelae nindRu jay pOda vaeNdum 
vinveLiyin maelae pulveLi vaippOm 
pulveLiyin maelae pooththu kidappOm 
vaanam enna vaanam thottuvidalaam 
vellum varai vaazhkai vendRuvidalaam 

nenjilae indha nenjilae kadal pongudhae aanandhamaai 
kaiyilae indha kaiyilae vetRi vandhadhae aarambamaai 
ada vaazhvil indRae thiRappu vizhaa 
ini vaazhkai engum vasandhagaLaa 
kadalukkingae kaigaL thatta katRu thandhidalaam 
poovukkellaam iRakkai katti paRakkach chollidalaam 

vaanam enna vaanam thottuvidalaam 
vellum varai vaazhkai vendRuvidalaam 

sondhamaai oru sooriyan andha vaanaththai kaettaal enna 
illaiyael naam sondhamaai oru vaanaththai seidhaal enna 
ae poovae poovae enna sirippu 
un vaasam ellaam veettukkanuppu 
sigaram enna sigaram ellaam sinna puLLigaLae 
kaatRukkillai kaatRukkillai mutRup puLLigaLae 

vaanam enna vaanam thottuvidalaam 
vellum varai vaazhkai vendRuvidalaam 
villaaga vaanavillai kaiyil aendha vaeNdum 
ambaaga minnalgaLai aLLi vara vaeNdum 
nilavukku maelae nindRu jay pOda vaeNdum 
vinveLiyin maelae pulveLi vaippOm 
pulveLiyin maelae pooththu kidappOm
==============================================================
வானம் என்ன வானம் - பாடல் வரிகள் 
Vaanam Enna Vaanam Motivational Song Lyrics in English And Tamil
வானம் என்ன வானம் தொட்டுவிடலாம்
வெல்லும் வரை வாழ்கை வெண்ட்றுவிடலாம்
வில்லாக வானவில்லை கையில் ஏந்த வேண்டும்
அம்பாக மின்னல்களை அள்ளி வர வேண்டும்
நிலவுக்கு மேலே நிண்ட்று ஜய் போட வேண்டும்
வின்வெளியின் மேலே புல்வெளி வைப்போம்
புல்வெளியின் மேலே பூத்து கிடப்போம்

வானம் என்ன வானம் தொட்டுவிடலாம்
வெல்லும் வரை வாழ்கை வெண்ட்றுவிடலாம்

நெஞ்சிலே இந்த நெஞ்சிலே கடல் பொங்குதே ஆனந்தமாய்
கையிலே இந்த கையிலே வெட்றி வந்ததே ஆரம்பமாய்
அட வாழ்வில் இண்ட்றே திறப்பு விழா
இனி வாழ்கை எங்கும் வசந்தகளா
கடலுக்கிங்கே கைகள் தட்ட கட்று தந்திடலாம்
பூவுக்கெல்லாம் இறக்கை கட்டி பறக்கச் சொல்லிடலாம்

வானம் என்ன வானம் தொட்டுவிடலாம்
வெல்லும் வரை வாழ்கை வெண்ட்றுவிடலாம்

சொந்தமாய் ஒரு சூரியன் அந்த வானத்தை கேட்டால் என்ன
இல்லையேல் நாம் சொந்தமாய் ஒரு வானத்தை செய்தால் என்ன
ஏ பூவே பூவே என்ன சிரிப்பு
உன் வாசம் எல்லாம் வீட்டுக்கனுப்ஸ்
சிகரம் என்ன சிகரம் எல்லாம் சின்ன புள்ளிகளே
காட்றுக்கில்லை காட்றுக்கில்லை முட்றுப் புள்ளிகளே

வானம் என்ன வானம் தொட்டுவிடலாம்
வெல்லும் வரை வாழ்கை வெண்ட்றுவிடலாம்
வில்லாக வானவில்லை கையில் ஏந்த வேண்டும்
அம்பாக மின்னல்களை அள்ளி வர வேண்டும்
நிலவுக்கு மேலே நிண்ட்று ஜய் போட வேண்டும்
வின்வெளியின் மேலே புல்வெளி வைப்போம்
புல்வெளியின் மேலே பூத்து கிடப்போம்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...